11-மாதத்துக்கு ஒரு கோடி...? அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கும் அதிகாரிகள்.... ! MLA அருள் நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • #shivamedia #MLA #tamiladu #politics #tnpolitics #pmk #salem
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 52

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 21 день назад +18

    நான் பார்த்து வியந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருத்தர் இவர் மட்டும் தான் 🥰🥰🥰🥰

  • @KAMALKAMALAPATHI
    @KAMALKAMALAPATHI 21 день назад +6

    MLA அருள் அண்ணன் தூய்மையான அரசியல்வாதி... 👏👏👏

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 21 день назад +3

    மிக அருமையான நேர்காணல்....

  • @vtcselva9848
    @vtcselva9848 21 день назад +1

    அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் இவரைப் பார்த்து மக்கள் பணி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்❤❤❤❤

  • @sahajmohit4705
    @sahajmohit4705 21 день назад +6

    மக்கள் சோத்துதுக்கே கஷ்டப்படுறாங்க

  • @kelamurugan24
    @kelamurugan24 21 день назад +6

    Worst government

  • @ram2ravanan987
    @ram2ravanan987 21 день назад +4

    கட்டுமர கலை ஒருக்கு சமாதி கட்ட காசு இருக்கு மக்கள் பணிக்கு காசு இல்லையா

  • @saravanans8387
    @saravanans8387 21 день назад +2

    ❤❤❤ pmksaravanan 🇹🇩👍🌹 TN 29 veerappan superstar

  • @priyakutty1442
    @priyakutty1442 21 день назад

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 14 дней назад

    நீண்ட ஆயுளுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்

  • @vigneswarans6655
    @vigneswarans6655 21 день назад +2

    அண்ணா, சேலம் MP வேட்பாளர் திரு. அண்ணாதுரை யும் ஓட்டு கேட்க வரவில்லை (தெரு மற்றும் ஊர் பக்கம் - சொந்த ஊரில்) பின்பு யார், எப்படி ஓட்டு போடுவாங்க. ஒரு பைசா கூட கொடுக்கவில்லை, மொத்தமும் ஸ்வாகா செய்தால் எப்படி. உங்களால் ஒரு சில சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும். என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. தர்மபுரி தவிர

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 21 день назад +2

    விடியல் ஆட்சி......

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 14 дней назад

    கக்கன் காமராஜர் அவர்களை பார்த்ததில்லை ஆனால் நாம் வாழும் காலத்தில் இருக்கும் தூய்மையான அரசியல் தலைவர் இவர் 🙏🙏🙏

  • @manickamp3591
    @manickamp3591 21 день назад +1

    Super thambi❤

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 21 день назад +1

    அந்த 500 கோடி 500 சீட்டு பத்திரப்பதிவு துறையில் பதிவாளர் நியமனத்திற்கானது.

  • @MarimuthuPerumal-qw3mh
    @MarimuthuPerumal-qw3mh 21 день назад +1

    👍👍👍

  • @Sutrula-tamil
    @Sutrula-tamil 21 день назад

    👍

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 21 день назад

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @user-nn3wv9uw2l
    @user-nn3wv9uw2l 14 дней назад

    Alla videos allam audio sound love iruku anna

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 21 день назад

    சிவா அண்ணா. அருள் அண்ணா வணக்கம் 🎉🎉🎉🎉